Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யோகி பாபுவின் மகன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

யோகி பாபுவின் மகன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!
, புதன், 29 டிசம்பர் 2021 (19:43 IST)
யோகி பாபுவின் மகன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!
 
இயக்குநர் அமீர் ஹீரோவாக நடித்த யோகி படத்தில் நடித்தவர் பாபு. இதன் பின்னர் யோகி பாபு என அழைப்படுகிறார். இவர், அரண்மனை, பெரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 
webdunia
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகான யோகிபாபு,  அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 
webdunia
கடைசியாக வெளியான வரின் மண்டேலா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் யோகி பாபுவின் மகன் முதலாம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் பெரும் விமர்சியாக பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்றது. அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி சூப்பர் வைரலாகி வருகிறது. 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சேலையில் செம அழகாய் போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்!