Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காக்கா முட்டை இயக்குனர் கதையில் யோகி பாபு நடிக்கும் புதிய படம்… வெளியான சென்சார் தகவல்!

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (13:50 IST)
யோகி பாபு மற்றும் காமெடி நடிகர் கருணாகரன் இணைந்து நடித்த திரைப்படம் பன்னிகுட்டி. இந்த படத்தை அனுசரண் என்பவர் இயக்கியுள்ளார். இவர் கிருமி மற்றும் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்ற ‘சுழல்’ தொடரின் இயக்குனர் ஆவார்.  பன்னிகுட்டி படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து ரிலீஸுக்கு தயார் ஆகியுள்ளது .

இந்த நிலையில் இந்த படம் வரும் ஜூலை 8ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்துக்கு அனைவரும் பார்க்கும் U சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இரண்டாம் வாரத்தில் படுத்த கவினின் ஸ்டார் பட வசூல்!

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments