Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யோகி பாபு நடிக்கும் வீரப்பன் கஜானா… பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!

யோகி பாபு நடிக்கும் வீரப்பன் கஜானா… பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!
, திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (10:54 IST)
நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் வீரப்பன் கஜானா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் யோகிபாபு தமிழில் இப்போது அதிக சம்பளம் வாங்கும் நகைச்சுவை நடிகராக இருக்கிறார். நகைச்சுவை நாயகனாகவும் சில படங்களில் படங்களில் நடித்து அந்த படங்கள் வெற்றியும் பெற்றன. கடைசியாக அவர் நடித்த மண்டேலா படம் ஓடிடியில் ரிலீஸாகி வெற்றி பெற்றது.

அதையடுத்து இப்போது வீரப்பன் கஜானா என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் யாசின் இயக்குகிறார். அந்த படத்தின் போஸ்டர் இன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல படத்தின் டீசரை லீக் செய்த ஹேக்கர்ஸ்! – தயாரிப்பு நிறுவனம் கடும் எச்சரிக்கை!