Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் படத் தயாரிப்பில் ஈடுபடும் ஏவிஎம் நிறுவனம்!

மீண்டும் படத் தயாரிப்பில் ஈடுபடும் ஏவிஎம் நிறுவனம்!
, திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (10:24 IST)
ஏவிஎம் நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இப்போது படத்தயாரிப்பில் ஈடுபட உள்ளது.

தமிழ் சினிமாவின் புராதணமான சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் ஏவிஎம் நிறுவனம் இன்று வரை இயங்கி வருகிறது. ஆனால் சமீப காலமாக படங்களைத் தயாரிப்பதில் இருந்து விலகிக் கொண்டு மற்ற பணிகளில் மட்டுமே ஈடுபாடு காட்டியது. ஆனால் இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்க உள்ளது.

ஆனால் திரைப்படமாக இல்லாமல் வெப் சீரிசை தயாரிக்க உள்ளதாம். அந்த சீரிஸில் அருண் விஜய் நடிக்க இயக்குனர் அறிவழகன் இயக்க உள்ளாராம். இந்த வெப் சீரிஸ் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனது ஸ்டைலில் இருந்து மாறிய பாண்டிராஜ்… சூர்யாவுக்காக செய்த மாற்றம்!