Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லாம் பண திமிரு! வடிவேலு போல் அதுப்பில் ஆடும் யோகி பாபு! எல்லாம் பண திமிரு! வடிவேலு போல் அதுப்பில் ஆடும் யோகி பாபு!

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2023 (15:07 IST)
தமிழ் சினிமாவின் தற்போதைய ஹிட் காமெடி நடிகரான யோகி பாபு விஜய், அஜித், தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். சமீப நாட்களாகவே இவர் நடிக்காத படங்களே வெளியாகவில்லை என்ற அளவுக்கு தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். 
 
ஆனால், தொடர் படவாய்ப்பு, நிறைய வருமானம், வீடு , கார் என அசுர வளர்ச்சி அடைந்த யோகி பாபு சில நாட்களாக attitude காட்டி வருகிறாராம். ஆம், நாள் ஒன்றிற்கே லட்சத்தில் சம்பளம் வாங்கும் நடிகர் யோகி பாபு 9 மணிக்கு கால்ஷீட் கொடுத்தால் 12 மணிக்கு தான் படப்பிடிப்புக்கு வருகிறாராம்.
 
வந்தும் பொறுப்போடு நடிக்காமல் ஒரு மணி நேரத்தில் பிரேக் எடுத்துக்கொள்கிறாராம். மொத்தமே 4 மணி நேரம் தான் அதிகபட்சமாக நடிப்பதால் இப்படி நேரம் தட்டிக்கழித்து தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்திவிடுகிறாராம். இதனால் வடிவேலுக்கு அடுத்து இவர் சீக்ரம் ரெட் கார்ட் வாங்கிடுவார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கண்ணாடிய உடைச்சுட்டு வந்தாரு.. அஜித் அதை செய்யலைனா..? - விடாமுயற்சி விபத்து குறித்து பேசிய ஆரவ்!

இளம் பெண்ணுக்கு லிப் கிஸ்.. விளக்கம் அளித்த 70 வயது தமிழ் பாடகர்..!

ரஜினி, விஜயகாந்த் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் காலமானார்! - திரை பிரபலங்கள் இரங்கல்!

இத்துணூண்டு முத்தத்துல இஷ்டம் இருக்கா..? செல்பி எடுக்க வந்த ரசிகையை லிப் கிஸ் அடித்த உதித் நாராயண்! - வைரலாகும் வீடியோ!

தனுஷின் ‘இட்லி கடை’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments