Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

படு மோசமான உடையில் அசிங்கமாக போஸ் கொடுத்த யாஷிகா!

படு மோசமான உடையில் அசிங்கமாக போஸ் கொடுத்த யாஷிகா!
, திங்கள், 2 மே 2022 (11:01 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.   
webdunia
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.  
webdunia
அந்தவகையில் தற்போது முன்னழகை கப் போன்ற உடையில் போட்டு அறையும் குறையுமாக மறைத்து அனைவரையும் கிறுகிறுக்க வைத்துவிட்டார்.  இந்த கிளாமர் போட்டோவுக்கு ஏடாகூடமான கமெண்ட்ஸ்கள் வந்து குவிந்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலியல் புகாரை அடுத்து நடிகர் சங்க பொறுப்பில் இருந்து வெளியேறிய நடிகர்!