Publish Date: Sat, 30 Apr 2022 (10:27 IST)
Updated Date: Sat, 30 Apr 2022 (10:31 IST)
பாலிவுட்டில் லஸ்ட் ஸ்டோரிஸ் மூலம் அறிமுகமான கியாரா அத்வானி அதன் பின் குறுகிய காலத்தில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
தொடர்ந்து பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து இந்திய ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திழுத்தார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் கியாரா அத்வானி தற்போது ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இதனை சமூகவலைதளவாசிகள் ஜூம் செய்து ஏடாகூடமாய் ரசித்து தள்ளியுள்ளனர்.