Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்த்து என்ஜாய் பண்ணுங்க.... ஒளிவு மறைவில்லாமல் காட்டிய யாஷிகா தங்கை!

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (11:54 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.   
 
இவருக்கு ஒஷீன் ஆனந்த் என்ற ஒரு தங்கை இருக்கிறார். அவரும் அவ்வப்போது அக்காவிற்கு ஈடாக வரவேண்டும் என எண்ணி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவார். இருந்தாலும் அவரை ரசிப்பதற்கு ரசிகர்கள் கூட்டம் மிகவும் கம்மி தான். 
இந்நிலையில் தற்போது கை தூக்கி இடுப்பு கவர்ச்சி காட்டி எடக்கு மடக்காக போஸ் கொடுத்து எல்லோரையும் கவர்ந்திழுத்துள்ளார். இந்த தாறுமாறான கவர்ச்சியில் அக்கா யாஷிகாவையே அசால்ட் பண்ணிட்டியேம்மா என நெட்டிசன்ஸ் ஆளாளுக்கு விமர்சனம் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்