Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வைர நகை விளம்பரத்தில் ஜொலிக்கும் ஆண்ட்ரியா... வீடியோ!

வைர நகை விளம்பரத்தில் ஜொலிக்கும் ஆண்ட்ரியா... வீடியோ!
, திங்கள், 2 மே 2022 (15:05 IST)
நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.
 
இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.
 
இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் ஆண்ட்ரியா தற்போது வைர நகை விளம்பரத்துக்கு ஜொலிக்கும் தேவதையாய் விளம்பரத்தில் நடித்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’ஷோலே’ நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் அனுமதி!