Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீச்சல் குளத்தில் படு கிளாமர் போஸ் கொடுத்து சூடேத்தும் யாஷிகா!

நீச்சல் குளத்தில் படு கிளாமர் போஸ் கொடுத்து சூடேத்தும் யாஷிகா!
, வெள்ளி, 9 ஜூன் 2023 (19:38 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.   
 
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார். 
 
இந்நிலையில் தற்போது நீச்சல் குளத்தில் டூ பீஸ் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் பலான ரசனைக்கு ஆளாகி எக்கசக்க லைக்ஸ் அள்ளியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகன்களுடன் திருமண நாளை கொண்டாடி அழகான போட்டோவை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!