Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோ தான் இந்த சிறுவன்.... யாருன்னு தெரியுதா?

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோ தான் இந்த சிறுவன்.... யாருன்னு தெரியுதா?
, வெள்ளி, 9 ஜூன் 2023 (13:29 IST)
தமிழ் சினிமாவில் செல்லமே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் விஷால். இவர் நடிப்பில், அடுத்தடுத்து வெளியான, திமிரு, சண்டக்கோழி உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று இவரை ஆக்சன் ஹீரோவாக  உயர்த்தியது.
webdunia
விஷால் நடிப்பதும், படங்களை தயாரித்து வருகிறார்.  சினிமா தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருந்த விஷால் தற்போது மார்க் ஆண்டனி படத்தில் நடித்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படம் வருகிற ஜூலை மாதம் 28ம் தேதி வெளியாகிறது.  இந்நிலையில் விஷாலின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. சிலர் பார்த்த உடனே கண்டுபிடித்து அட நம்ம விஷாலா இது என ஆச்சர்யமடைந்துள்ளனர். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதன் முறையாக மகன்களின் முகத்தை கட்டிய நயன்தாரா - லேட்டஸ்ட் கியூட் போட்டோஸ் வைரல்!