Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இத்துணுண்டு ஓட்டையில இத்தனை கடுக்கனா...? தொப்புளை காட்டி மயக்கும் யாஷிகா!

dharala prabhu
Webdunia
புதன், 17 ஜூன் 2020 (20:41 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.   

இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.  

அந்தவகையில் தற்போது கடந்த மூன்று மாதங்களாக தீவிரமாக ஒர்க் அவுட் செய்து உடல் எடையை குறைத்த புகைப்படத்தை எடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். செம ஹாட்டான இந்த போட்டோவில் யாஷிகாவின் தொப்புளில் உள்ள கடுக்கன் தான் அனைவரது கனத்தையும் ஈர்த்துள்ளது. இணையவாசிகள் சிலர் இத்தூண்டு ஓட்டையில இத்தனை கடுக்கனா என கமெண்ட் அடுத்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3 months transformation !! #getfit #fitness #goals

A post shared by Y A S H ⭐️ யாஷிகா

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சன் டிவியில் ஆங்கராக மாறிய ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி.. என்ன நிகழ்ச்சி?

‘சிறகடிக்க ஆசை’ வெற்றி வசந்த் மனைவிக்கு விபத்து: அதிர்ச்சி தகவல்..!

காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஜான்வி கபூரின் அழகிய புகைப்பட தொகுப்பு!

நீங்க போட்டுகிட்டே இருங்க… நாங்க பாத்துகிட்டே இருப்போம் – சாதனைப் படைத்த மகேஷ் பாபுவின் படம்!

அடுத்த கட்டுரையில்