Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரேஸ் குதிரை ரெடி ஆகி நிக்குது... எடுப்பா தூக்கி காட்டிய யாஷிகா!

ரேஸ் குதிரை ரெடி ஆகி நிக்குது... எடுப்பா தூக்கி காட்டிய யாஷிகா!
, சனி, 5 பிப்ரவரி 2022 (20:44 IST)
கவர்ச்சி நடிகையான யாஷிகா இருட்டறையில் முரட்டுக்குது திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை வளைத்து போட்டார். அதையடுத்து அவருக்கு கில்மா ரோல்களே கிடைத்தது. 
 
தொடர்ந்து கிளுகிளுப்பான காட்சிகளில் நடித்து வந்த யாஷிகா சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார். 
 
அந்த வகையில் தற்போது எட்டவும் எட்டாத பத்தவும்  பத்தாத குட்டையான ஆடையில் கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேத்தியுள்ளார். அம்மணியின் ஹாட் அழகுக்கு எக்கச்சக்க லைஸ்ட் குவிந்து வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'' நெஞ்சுக்கு நீதி '' படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு !