Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கவர்ச்சி உடையில் கெட்ட ஆட்டம் போட்ட ராய் லட்சுமி - கிளுகிளுப்பான வீடியோ!

கவர்ச்சி உடையில் கெட்ட ஆட்டம் போட்ட ராய் லட்சுமி - கிளுகிளுப்பான வீடியோ!
, சனி, 5 பிப்ரவரி 2022 (12:10 IST)
தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.
  
பிறகு அம்மணிக்கு அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது. இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. 
 
நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து சவுகார்பேட்டை திரைப்படத்தில் நடித்தார் ஆனால் அந்த படமும் சரியாக ஓடாததால் உடல் எடையை குறைத்து பாலிவுட் பக்கம் தாவிய ராய் லட்சுமி. கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காமல் தாராளம் காட்டி வாய்ப்பு தேடினார். 
 
சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவார். இந்நிலையில் தற்போது தனது தோழிகளுடன் கிளாமர் உடை அணிந்து கிளுகிளுப்பான நடனம் ஆடிய வீடியோவை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

15 மாதங்களுக்கு பிறகு திரையரங்கில் வெளியான சூரரைப் போற்று! கொண்டாடிய ரசிகர்கள்!