Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்ஸ்டாவையும் Ban பண்ண வச்சுடாதம்மா - கவர்ச்சியில் கதறவிடும் யாஷிகா!

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (09:43 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.

இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.

அந்தவகையில் தற்போது ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் எல்லை மீறிய கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இதெல்லாம் யாஷிகாவுக்கு வழக்கம் தானே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், இதில் கொஞ்சம் தூக்கலான கவர்ச்சியை காட்ட ஷார்ட்ஸ் பட்டை கழட்டிவிட்டு கன்றாவியான போஸ் கொடுக்க அதையும் சில பள்ளு போன பொக்கைஸ் ரசித்து ரசனையில் மூழ்கிவிட்டனர். இப்படியே போனால் இன்ஸ்டாகிராம் ஆபாச ஆப் என முத்திரை குத்தி பேன் பண்ணிடுவாங்க போல... 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Photo courtesy @gk_.photography._ Mua @beautyunveiled_by_jeevi Hair @saisubha_hairstylist Stylist @paviiiee_08 / shorts from @mylove_fashionstore Post production @enoke_mckenzie Location @blindch3mistry_annanagar

A post shared by Y A S H ⭐️

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’விடாமுயற்சி’ ரிலீஸ் தேதியை உறுதி செய்த லைகா.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

நான் எழுதிய கதைகளில் விஜயகாந்த் வில்லன்… இயக்குனர் பா ரஞ்சித் பகிர்ந்த தகவல்!

நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் வைரல் ஃபோட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டன்னிங் லுக்கில் கலக்கலான ஃபோட்டோஷூட் நடத்திய பூனம் பாஜ்வா!

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நயன்தாரா!

அடுத்த கட்டுரையில்