Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உள்ளாடையில் புடவை கட்டி ஊருக்கே காட்டிய யாஷிகா - எல்லாமே கிக்கு ஏத்துது!

உள்ளாடையில் புடவை கட்டி ஊருக்கே காட்டிய யாஷிகா - எல்லாமே கிக்கு ஏத்துது!
, வியாழன், 1 ஜூலை 2021 (11:38 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.
webdunia
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.

 
அந்தவகையில் தற்போது ஜாக்கெட்டிற்கு  பதிலாக உள்ளாடையில் புடவை கட்டிக்கொண்டு முன்னழகை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்த மூன்று புகைப்படங்களை வெளியிட்டு 1? , 2? அல்லது 3? என கேள்வி கேட்டுள்ளார். இதுல இருக்குற எல்லாமே கிக்கு ஏத்துதும்மா என நெட்டிசன்ஸ் கமெண்ட் செய்து லைக்ஸ் குவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சும்மா கிண்டலுக்கா போட்டது அது.. தப்புனா மன்னிச்சுடுங்க! – வீடியோ வெளியிட்ட மேதகு இயக்குனர்!