Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒட்டிப்போன கன்னம்... எலும்பும் தோலுமாக ஒல்லியான ஷாலினி பாண்டே!

ஒட்டிப்போன கன்னம்... எலும்பும் தோலுமாக ஒல்லியான ஷாலினி பாண்டே!
, புதன், 30 ஜூன் 2021 (16:38 IST)
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஷாலினி பாண்டே . இவர் தற்போது  தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் ஜீவாவுடன் நடித்திருந்த கொரில்லா படம் திரைக்கு வந்தது. 

webdunia
ஒரே படத்தின் மூலம் ஓஹோ ஓஹோன்னு புகப்பெற்ற இவர் தமிழ், தெலுங்கி,  இந்தி , அனைத்து மொழி சினிமா ரசிகர்களுக்கும் பேவரைட் நடிகையாக உருமாறிவிட்டார். பப்லியான முகபாவனை கொண்ட இவர் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான இளசுகளின் நெஞ்சத்தை கொள்ளையடித்துவிட்டார். 

webdunia
ஆனால், தற்போது தனது புஷ் புஷ் உடலை குறைத்து ஒல்லியாக மாறி எலும்பும் தோலுமாக போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. அவரது ரசிகர்களால் மட்டும் இந்த ஸ்லிம் பிட் அழகை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாக்டர் ஓடிடி ரிலீஸ்… எல்லோரையும் சுத்தலில் விடும் தயாரிப்பாளர்!