Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அச்சு அசல் மியா கலீபா போல் யாஷிகாவை செதுக்கிய ரசிகர் - வைரல் புகைப்படம்!

அச்சு அசல் மியா கலீபா போல் யாஷிகாவை செதுக்கிய ரசிகர் - வைரல் புகைப்படம்!
, சனி, 28 டிசம்பர் 2019 (12:38 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.   
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.  இதற்காகவே இவரை மில்லியன் கணக்கில் பாலோவர்ஸ் இருக்கிறார்கள். 
 
webdunia
இந்நிலையில் தற்போது யாஷிகாவின் தீவிர ரசிகர் ஒருவர் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக எடிட் செய்த ஹாட் புகைப்படத்தை தனது சமூகவலைத்தளத்தில் " Fan Edit " என கூறி பதிவிட்டுள்ளார். அதற்கு மற்ற ரசிகர்கள் ரிப்ளை செய்துள்ள கமெண்டை நீங்களே படியுங்கள். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"சில்லுக் கருப்பட்டி" படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் பதிவு - செம கடுப்பில் ரசிகர்கள்!