Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேஜிஎப் 2 படத்தில் யாஷுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

Webdunia
சனி, 23 ஜனவரி 2021 (16:20 IST)
நடிகர் யாஷ் கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்துக்காக இதுவரை கன்னட சினிமாவில் யாரும் வாங்காத அளவுக்கு சம்பளம் வாங்கியுள்ளாராம்.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2  தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் டீசர் நேற்று இரவு இணையத்தில் வெளியானது.

இந்நிலையில் தென்னிந்தியா முழுவதும் பாகுபலி ஹீரோ பிரபாஸைப் போல அதிக ரசிகர்கள் கொண்ட நடிகராக உருவாகியுள்ளார். இதனால் கேஜிஎப் இரண்டாம் பாகத்துக்காக யாஷுக்கு இதுவரை கன்னட சினிமாவில் யாருமே வாங்காத அளவுக்கு 30 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆட்டோகிராஃப் படத்தில் நான் ஓவர் ஆக்டிங்கோனு தோனுது – இயக்குனர் சேரன் சந்தேகம்!

திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய வழக்கு: பிரபல நடிகர் கைது..!

என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படங்கள் இவைதான் – சிம்ரன் அறிவிப்பு!

மீண்டும் இணையும் ‘இரும்புத் திரை’ கூட்டணி!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ வெற்றிப் படம் இல்லை… வெளிப்படையாக போட்டுடைத்த பிரபலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments