Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''யாதும் ஊரே யாவரும் கேளீர்'' என்ற படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
வியாழன், 4 மே 2023 (22:19 IST)
''யாதும் ஊரே  யாவரும் கேளீர்'' என்ற படத்தின் ரிலீஸ் தேதியை விஜய்சேதுபதி அறிவித்துள்ளார்

மறைந்த இயக்குனர் எஸ்பி. ஜனநாதனின் உதவி இயக்குநர் வெங்கட கிருஷ்ணா ரோகநாத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் யாதும் ஊரே யாவரும் கேளீர். இப்படத்தில் மேகா ஆகாஷ் ரகுஆதித்யா, நடிகர் விவேக் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு நிவாஸ் அகெ பிரசன்னா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி இலங்கையில் இருந்து வந்து வாய்ப்புகளை தேடும் இசைக்கலைஞராக நடித்துள்ளார்.

இந்த படத்தின் டீசர்  ஏற்கனவே  இணையத்தில் வரவேற்பைப் பெற்றது. இப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில், இன்று இப்படத்தின் ரிலீஸ் தேதியை விஜய்சேதுபதி அறிவித்துள்ளார். அதன்படி, இப்படம் வரும் மே மாதம் 19 ஆம் தேதி  வெளியாகும் என்று அந்த போஸ்டரில் அறிவிக்ககப்பட்டுள்ளது.

இதனால், ரசிககர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அரை பாட்டில் பீரை போட்டுட்டு ராஜா பண்ணுன அலப்பறை! - மேடையில் போட்டுடைத்த ரஜினி!

வெற்றி தொடர்ந்து கொண்டிருந்தால் அதன் அருமை தெரியாது.. தோல்வியும் வேண்டும்: ரஜினிகாந்த்

7 ஆண்டுகளுக்குப் பிறகு தனக்குப் பிடித்த சினிமா உலகிற்குள் மீண்டும் வருகிறேன் - நடிகர் ரமீஸ் ராஜா

'நான் தான் சி.எம் .. நடிகர், இயக்குனர் பார்த்திபன் வெளியிட்ட போஸ்டரால் பரபரப்பு..!

அனுஷ்கா ஷெட்டி எடுத்த அதே முடிவை எடுத்த ஐஸ்வர்யா லட்சுமி.. ரசிகர்கள் சோகம்..

அடுத்த கட்டுரையில்
Show comments