Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த்ரிஷாவின் ‘தி ரோடு’ மேக்கிங் வீடியோ.. பிறந்த நாளில் வெளியான அப்டேட்..!

த்ரிஷாவின் ‘தி ரோடு’ மேக்கிங் வீடியோ.. பிறந்த நாளில் வெளியான அப்டேட்..!
, வியாழன், 4 மே 2023 (18:59 IST)
இன்று த்ரிஷா தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் அவர் நடித்து வரும்  ‘தி ரோடு’ என்ற படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

சாலையில் நடைபெறும் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் சாலையில் படமாக்கப்பட்டுள்ளது என்பது இந்த மேக்கிங் வீடியோவில் இருந்து தெரிய வருகிறது. மேலும் நடிகை த்ரிஷா நடித்துள்ளார் இந்த படத்தில் அதிரடி ஆக்சன் கேரக்டரில் நடித்துள்ளார்.

இன்று த்ரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி உள்ள இந்த வீடியோவில் இணையத்தில் வைரலாகி வருகிறது

த்ரிஷா, டான்சிங் ரோஸ் ஷபீர், சந்தோஷ் பிரதாப், சபீர், மியா ஜார்ஜ், எம்எஸ் பாஸ்கர், விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி, லட்சுமி பிரியா,  உள்ளிட்ட பலர் நடித்து உள்ள இந்த படத்தை அருண் வசீகரன் என்பவர் இயக்கியுள்ளார்.  சாம் சிஎஸ் இசையில்  கேஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவில், ஏ.ஆர்.சிவராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

Edited by Siva


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''மனிதகுலத்தின் மீதான அன்பு நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும்'' -ஏ.ஆர்.ரஹ்மான்