Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாராட்டுகளைக் குவிக்கும் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆன விட்னஸ் திரைப்படம்!

பாராட்டுகளைக் குவிக்கும் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆன விட்னஸ் திரைப்படம்!
, வெள்ளி, 9 டிசம்பர் 2022 (15:47 IST)
நேர்கொண்ட பார்வை, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் ஆன நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் அடுத்து நடிக்கும் படமாக விட்னஸ் சோனி லிவ் தளத்தில் வெளியாகியுள்ளது.

ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரோகிணி, அழகம் பெருமாள், சண்முகராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை பேசும் படமாக உருவாகியுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் ரிலீஸாக உள்ளது. தீபக் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

பணியின் போது இறந்த தூய்மைப் பணியாளரின் தாய் அவரது மரணத்துக்கான நீதியைப் போராடி பெரும் போராட்டத்தை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ள நிலையில், படம் பார்த்த ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பாராட்டி கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

30 கோடி ரூபாய் வியாபாரத்தை தாண்டிய கட்டா குஸ்தி… விஷ்ணு விஷால் மகிழ்ச்சி!