Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை… ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரோகினி நடிக்கும் ’விட்னஸ்’

தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை… ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரோகினி நடிக்கும் ’விட்னஸ்’
, செவ்வாய், 3 மே 2022 (09:25 IST)
ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் விட்னஸ் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

நேர்கொண்ட பார்வை, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் ஆன நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் அடுத்து நடிக்கும் படமாக விட்னஸ் வெளியாக உள்ளது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரோகிணி, அழகம் பெருமாள், சண்முகராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை பேசும் படமாக உருவாகியுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் ரிலீஸாக உள்ளது. தீபக் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வரை சந்தித்த வலிமை தயாரிப்பாளர்… வைரலாகும் புகைப்படம்!