கே வி ஆனந்த் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்! முன்னணி தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை!

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (16:41 IST)
நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து முன்னணி இயக்குனரான கே வி ஆனந்த ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித்துக்கு அடுத்தபடியாக அதிக சந்தை மதிப்பு உள்ள கதாநாயக நடிகராக சிவகார்த்திகேயன் வளர்ந்து வருகிறார். ஆனாலும் சமீபகாலமாக அவரின் படங்கள் ஏமாற்றம் அளிக்கும் விதமாக உள்ளன. இதனால் அவருக்கு பல கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது அவர் தயாரிப்பாளர் கே ஜே ஆர் ராஜேஷ் தயாரிப்பில் வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் இப்போது முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிப்பில் கேவி ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

அடுத்த கட்டுரையில்
Show comments