Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசால்ட்டாக முடிவெடுத்து அறிவித்த அஜித்… இன்ப அதிர்ச்சியில் ஹெச் வினோத்!

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (16:35 IST)
அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவதும் ஹெச் வினோத்தானாம்.

நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பின்னர் அஜித் இப்போது வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோரோனா லாக்டவுனால் தடைபட்டு மீண்டும் தொடங்கி 90 சதவீதம் வரை முடிந்துள்ளது.

இன்னும் சில நாட்கள் மட்டுமே வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டியுள்ளதாம். இந்நிலையில் அஜித் தனது அடுத்த படத்தையும் ஹெச் வினோத்தையே இயக்க சொல்லி போனி கபூரையே தயாரிக்க சொல்லியுள்ளாராம். இதைக் கேட்ட ஹெச் வினோத் இன்ப அதிர்ச்சியில் உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏஆர் ரஹ்மானை பிரிந்தது ஏன்? சாய்ரா பானு விளக்கம்..!

என்ன கீர்த்திம்மா இதெல்லாம்..? பாலிவுட்டுக்கு மட்டும் இவ்ளோ தாராளமா? - Unlimited க்ளாமரை கட்டவிழ்த்த கீர்த்தி சுரேஷ்!

தனுஷுடன் சிம்பு, சிவகார்த்திகேயன்! ஆனா நயன்தாராவுக்கு மட்டும் நோ! - வைரல் புகைப்படம்!

உழைக்கும் மக்களுக்கு இன, ஜாதி வெறி வேணாம்.. சிறப்பாக சொன்னது ‘பராரி’! - படக்குழுவை பாராட்டிய திருமாவளவன்!

ரஜினி, விஜய்யை தாண்டி புதிய சாதனை படைத்த சிவகார்த்திகேயன்!

அடுத்த கட்டுரையில்
Show comments