Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாபநாசம் 2 உருவாகுமா? ஜீத்து ஜோசப் பதில்!

Advertiesment
பாபநாசம் 2 உருவாகுமா? ஜீத்து ஜோசப் பதில்!
, சனி, 20 பிப்ரவரி 2021 (14:02 IST)
திரிஷ்யம் 2 படம் வெளியாகி உள்ள நிலையில் தமிழிலும் பாபநாசம் 2 வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

 
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் - மீனா ஜோடியாக நடித்து திரைக்கு வந்த ‘திரிஷ்யம்’ படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படம் தமிழில் கமல்ஹாசன் - கவுதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. 
 
தற்போது மோகன்லால் நடிப்பில் திரிஷ்யம் 2 படம் வெளியாகி உள்ளது. ஆதலால் தமிழிலும் பாபநாசம் 2 வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் இது குறித்து பதில் அளித்துள்ளார் இயக்குனர் ஜீத்து ஜோசப். 
 
அதில், கமல் அனுமதி கிடைத்தால் பாபநாசம் 2 படத்தை இயக்க தான் தயாராக இருக்கிறேன். கமலின் முடிவை பொறுத்தே ‘பாபநாசம் 2’ படம் உருவாகுமா? இல்லையா? என்பதை சொல்ல முடியும் என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆற்றில் தீபம் விட்டு மகிழ்ந்த சிம்பு: வைரல் க்ளிக்ஸ்!!