Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகருடன் காருக்குள் இருந்த நடிகையை தாக்கிய மனைவி ! போலீஸார் வழக்குப் பதிவு !

Advertiesment
babu
, திங்கள், 25 ஜூலை 2022 (16:36 IST)
பிரபல நடிகருடன் காருக்குள் இருந்த  நடிகையைத் தாக்கிய   நடிகரின் மனைவி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்..

ஒடிஷாவில் பிரபல நடிகர் பாபுசன் மொகந்தியுடன் சமீபத்தில் நடிகை பிரக்ருதி இணைந்து நடித்திருந்தார்.

இப்படத்தில் நடிக்கும்போது, இருவரும் நெருங்கிப் பழனினர். இந்த நிலையில், இவர்கள் இருவரும் வெளிஇடங்களில் ஒன்றாக சுற்றித் திரிந்தனர். இதையடுத்து, தன் கணவரும் நடிகருமான பாபுசன்னுடன் காருக்குள் இருந்த நடிகை பிரக்ருதியின் தலைமுடியை பிடித்து இழுத்துத் தாக்கிய நடிகரரின் மனைவி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

படப்பிடிப்பு தளத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்… பரபரப்பு சம்பவம்!