Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனைவி மக்களுடனே மடிந்து விடவேண்டும்- பார்த்திபன் டுவீட்

Advertiesment
மனைவி மக்களுடனே மடிந்து விடவேண்டும்- பார்த்திபன் டுவீட்
, செவ்வாய், 24 நவம்பர் 2020 (15:51 IST)
பார்த்திபன் தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பதிவிட்டு அதில், இந்த லோகம் அழிந்து விட்டால் மனைவி மக்களுடனே மடிந்து விடவேண்டும் என இயக்குநர் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவிட் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பாதிவிட்டுள்ளதாவது :

ஊசி வெடி சத்தத்தின் அளவில் இடி சத்தம் கேட்டாலும்,சித்தம் கலங்கி, அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு காரிலேயே ஓடிப் போவேன் அடுத்த இடியில் இந்த லோகம் அழிந்து விட்டால் மனைவி மக்களுடனே மடிந்து விடவேண்டும்.சாவிலும் பிரிந்திருக்கக் கூடாது என்ற அறிவு+அர்த்தங்கெட்ட வேகமது.இன்று.தொடர்ச்சி...எனப் பதிவிட்டுள்ளார்.

இவரது மனைவி சீதா இவரிடமிருந்து விவாகரத்து பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல நடிகரின் மகன் திமுகவில் ஐக்கியம்!