Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் சேதுபதியின் DSP படத்தில் இருந்து விலகியதா சன் பிக்சர்ஸ்? பின்னணி என்ன?

விஜய் சேதுபதியின் DSP படத்தில் இருந்து விலகியதா சன் பிக்சர்ஸ்? பின்னணி என்ன?
, திங்கள், 14 நவம்பர் 2022 (15:38 IST)
விஜய் சேதுபதி நடித்து ள்ள 46வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் டிசம்பர் மாதத்தில் இருக்கும் என சொலல்ப்படுகிறது. இந்த படத்தில் சேதுபதி மற்றும் செக்க சிவந்த வானம் ஆகிய திரைப்படங்களுக்குப் பின்னர் விஜய் சேதுபதி மீண்டும் காவல்துறை அதிகாரியாக இந்த படத்தில் நடித்து இருந்தார் என்பதும் அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் அனு கீர்த்திவாஸ் நடித்திருக்கிறார்.

இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் மூலமாக தயாரித்திருந்தது. ஆனால் படத்தின் முதல் லுக் போஸ்டரில் சன் பிக்சர்ஸ் பெயர் இடம்பெறவில்லை. இதற்கான காரணம் என்ன வென்று இப்போது வெளியாகியுள்ளது.
இனிமேல் நேரடியாக தாங்களே தயாரிக்கும் படத்துக்கு மட்டுமே சன் பிக்சர்ஸின் பெயர் இடம்பெற வேண்டும் என முடிவு செய்துள்ளதாம் சன் நிறுவனம். அதனால்தான் இந்தபடத்தில் சன் பிக்சர்ஸ் பெயர் இடம்பெறவில்லையாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகேஸ்பாபுவின் தந்தை கிருஷ்ணாவுக்கு தீவிர சிகிச்சை...மருத்துவர்கள் அறிக்கை