Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருப்பதியில் திருமணம் நடக்காதது ஏன்? விக்னேஷ் சிவன் விளக்கம்

திருப்பதியில் திருமணம் நடக்காதது ஏன்? விக்னேஷ் சிவன் விளக்கம்
, செவ்வாய், 7 ஜூன் 2022 (19:29 IST)
நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் வரும் ஜூன் 9 ஆம் தேதி  நடைபெற உள்ளது.

இந்த திருமணத்திற்கு சூப்பர் ஸ்டார ரஜினிகாந்த்,  முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களுக்கு    நயன் தாராவும்,- விக்னேஷ் சிவனும் இணைந்து அழைப்பிதல் கொடுத்தனர்.

இத்திருமணத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடிதளத்தின் சார்பில், கெளதம் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த நிலையில், விக்னேஷ் சிவன் இத்திருமணம் குறித்து பேசியுள்ளதாவது: முதலில் திருப்பதியில்தான் திருமணம் நடப்பதாக ஏற்பாடு  செய்யப்பட்டது. ஆனால், விஐபிக்களை அழைத்துச் செல்வது  உள்ளிட்ட காரணங்களினால் அது நடத்த முடியவில்லை ; அதனால், மாமல்லபுரத்தைத் தேர்ந்தெடுத்தோம் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பு எப்போது? கமல்ஹாசன் தகவல்