Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

81 நிமிடத்தில் படம்பிடிக்கப்பட்ட உலக சாதனை திரைப்படம்!

81 நிமிடத்தில் படம்பிடிக்கப்பட்ட உலக சாதனை திரைப்படம்!
, வியாழன், 16 டிசம்பர் 2021 (17:14 IST)
இயக்குனரும் நடிகருமான கே பாக்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 3.6.9 என்ற திரைப்படம் 81 நிமிடங்களில் மொத்தமாக படமாக்கி முடிக்கப்பட்டுள்ளது.

உலக சாதனைக்காக உருவாக்கப்பட்டுள்ள 3.6.9 என்ற திரைப்படத்தில் பாக்யராஜ், பிளாக் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் இன்று காலை 11.40 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு 1.01 மணிக்கு படமாக்கி முடிக்கப்படுள்ளது. 24 கேமராக்கள் துணைகொண்டு இரு இடங்களில் இந்த படத்தின் காட்சிகள் தொடர்ச்சியாக 81 நிமிடத்தில் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. இந்த படத்தை இயக்குனர் சிவ மாதவ் என்பவர் இயக்கி முடித்துள்ளார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லைகர் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!