ரஜினியின் அடுத்த படம் யாருடன்… இறுதிப் பட்டியலில் இரண்டு இயக்குனர்கள்!

vinoth
செவ்வாய், 8 ஜூலை 2025 (11:44 IST)
74 வயதிலும் தனது அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு இணையாக சுறுசுறுப்பாக அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் நடிகர். அவரின் அடுத்த ரிலீஸாக லோகேஷ் கனகராஜின் ‘கூலி’ திரைப்படம் ரிலீஸாகவுள்ளது.

அதன் பின்னர் அடுத்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் உருவாகும் “ஜெயிலர் 2” ரிலீஸாக உள்ளது. இப்போது அந்த படத்தில் நடித்து வருகிறார். இதற்கடுத்து ரஜினி யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது சமம்ந்தமாக நிறைய இயக்குனர்கள் ரஜினியை சந்தித்துக் கதை சொல்லி வருகின்றனர். அதன் இறுதிப் பட்டியலில் இயக்குனர் ஹெச் வினோத் மற்றும் தெலுங்கு இயக்குனர் விவேக் ஆத்ரேயா ஆகியோர் உள்ளதாக சொல்லபடுகிறது. இவர்கள் இருவரும் சொன்ன கதை ரஜினிக்குப் பிடித்துள்ளதாகவும் இருவரில் ஒருவரின் இயக்கத்தில் அடுத்து நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி விலக காரணம்: பரபரப்பு தகவல்கள்

இதுதான் கெமிஸ்ட்ரியா? ‘தேரே இஸ்க் மெய்ன்’ போஸ்டரை வெளியிட்டு அப்டேட் கொடுத்த தனுஷ்

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’! டிரெய்லரில் சும்மா தெறிக்க விடுறாங்களே

ஆடுஜீவிதம்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த தமிழ் நடிகரா? சேரன் கொடுத்த ஷாக்

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளாமர் லுக் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments