Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

' குக் வித் கோமாளி' புகழின் வருங்கால மனைவி இவர்தான்?

' குக் வித் கோமாளி' புகழின் வருங்கால மனைவி இவர்தான்?
, புதன், 19 ஜனவரி 2022 (15:10 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் -3 க்கான ப்ரமோ சமீபத்தில் வெளியானது.

இதில், ஏற்கனவே இ ந நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற புகழைத் தவிர  மற்ற அனைத்துக் கோமாளிகளும் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில் குக் வித் கோமாளி புகழ் அவரது வருங்கால மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
webdunia

 மேலும்,  விஜய் டியிலன்  காமெடி ராஜா கலக்கல் ராணி  நிகழ்ச்சியில் புகழ் கலந்து கொண்டதால் குக் வித் கோமாளி சீசன் 3-ல் அவரால் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4 மாதங்கள் கழித்து ரீ எண்ட்ரி குடுத்த ஷாரூக்! – ரசிகர்கள் மகிழ்ச்சி!