Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேண்ட் போட மறந்துட்டீங்களா? கேவலமான உடையால் படாதபாடுபட்ட இளம்நடிகை

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2019 (08:15 IST)
நடிகை அணிந்து வந்த படுமோசமான உடையால் அவரை நெட்டிசன்கள் செமையாக கிண்டலடித்து வருகின்றனர்.
 
இளையதளபதி சீரியல் மூலம் ஃபேமசானவர் தான் நடிகை சஞ்சனா கல்ராணி. சஞ்சனா தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகை நிக்கி கல்ராணியின் தங்கையாவார். நிக்கி கல்ராணி தமிழில் மொட்ட சிவா கெட்ட சிவா, சார்லி சாப்ளின், கலகலப்பு2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
 
இந்நிலையில் சஞ்சனா கல்ராணி சில புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அவரின் படுமோசமான புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், சஞ்சனா, உங்க பேண்ட் எங்க போச்சு? எங்கயாவது மிஸ் பண்ணிட்டீங்களா? என கேள்வி கேட்டனர். மேலும் பலர் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சரவணனும் இரண்டாவது மனைவியும் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்… முதல் மனைவி புகார்!

லோகா சிறுபட்ஜெட் படம் இல்லை… தயாரிப்பாளர் துல்கர் பகிர்வு!

ரஜினி & கமல் இணையும் படம் ட்ரப்பா?... திடீரெனப் பரவும் தகவல்!

இரண்டு பக்கத்தையும் பார்க்கவேண்டும்… தெருநாய்ப் பிரச்சனை குறித்து மிஷ்கின் கருத்து!

திருமணத்துக்குப் பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை… ரகுல் ப்ரீத் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments