தலைவர் 171 தொடங்குவது எப்போது? சமூகவலைதளத்தில் பரவும் தகவல்!

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2023 (14:21 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

சமூக வலைதளங்களில் இந்த படம் டிராப் ஆகிவிட்டதாக வதந்திகள் பரவிய நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டு உறுதி செய்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

இப்போது லோகேஷ் லியோ படத்திலும், ரஜினி லால் சலாம் மற்றும் த செ ஞானவேல் இயக்கும் படங்களிலும் கவனம் செலுத்தி வரும் நிலையில் தலைவர் 171 ஆவது படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தொடங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்குள் இருவரும் தங்கள் படங்களை முடித்துவிட்டு இந்த படத்தை தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளாமர் லுக் க்ளிக்ஸ்!

ரஜினி படத்தில் இருந்து விலகுகிறேன்… சுந்தர் சி திடீர் அறிவிப்பு!

பணமோசடி வழக்கு… இளம்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரில் ‘பிக்பாஸ்’ புகழ் தினேஷ் கைது?!

மீண்டும் இணையும் ராஜமௌலி & ஜூனியர் என் டி ஆர்… பயோபிக் படமா?

விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கும் படத்தில் இவர்தான் ஹீரோயின்!

அடுத்த கட்டுரையில்
Show comments