Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்னை போன்ற உள்ளவர்கள் நடிக்க வேண்டுமா ? பிரபல நடிகர் வாய்ப்பு!

என்னை போன்ற உள்ளவர்கள் நடிக்க வேண்டுமா ? பிரபல நடிகர் வாய்ப்பு!
, சனி, 5 செப்டம்பர் 2020 (15:48 IST)
பிரபல நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் தன்னைப் போல் உருவ அமைப்பு கொண்டவர்கல் தன்னை அணுகுமாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது :

நண்பர்களே! அடுத்த படத்தில் நடிக்க என் உருவ அமைப்பை ஒத்த 10 to 50 வயதில் சற்றே அனுபவமுள்ள நடிகர்கள் தேவை!புகைப்படத்துடன் ஒரு நிமிட வீடியோவில் திறமையை பதிவு செய்து அனுப்பவும்.Please விருப்பமுள்ள அனைவரும் முயலாமல், பொருத்தமுள்ளவர்கள் அனுகவும். [email protected] எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போயஸ் கார்டன் தெருவில் வாக்கிங் செல்கிறாரா ரஜினிகாந்த்? வைரலாகும் வீடியோ