Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’தளபதி 65’ படத்தில் சிம்புவுக்கு நெருக்கமான நடிகர்!

’தளபதி 65’ படத்தில் சிம்புவுக்கு நெருக்கமான நடிகர்!
, திங்கள், 1 பிப்ரவரி 2021 (22:14 IST)
தளபதி விஜய் நடிக்க இருக்கும் தளபதி 65 திரைப்படத்தில் சிம்புவுக்கு நெருக்கமான காமெடி நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக திரைப்படம் தளபதி 65. விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே இந்த படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் நகைச்சுவை கேரக்டரில் விடிவி கணேஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் சிம்புவுக்கு நெருக்கமானவர் என்பதும் அவருடைய பல படங்களில் இவர் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அதுமட்டுமின்றி யோகிபாபு இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. இது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹரியின் அடுத்த படத்தில் இணைந்த ‘பேட்டக்காரன்’