அவருக்கு பிடிக்கலன்னு போயிட்டாரு.... காதலில் அனுபவித்த வலி குறித்து பேசிய விஜே பிரியங்கா!

Webdunia
செவ்வாய், 2 மே 2023 (21:25 IST)
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பெரும் பிரபலமடைந்தவர் விஜே பிரியங்கா. 
 
நகைச்சுவையாக பேசுவது மட்டுமின்றி பாடல் பாடுவது , நடனமாடுவது உள்ளிட்ட பல கலைகளில் திறமை வாய்ந்தவர். 
 
இவர் தன்னுடன் தொலைக்காட்சியில் வேலை பார்த்த பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். 
 
கடந்த சில வருடங்களாக விவாகரத்து வதந்திகள் பேசப்பட்டு வருகிறது. ஆனால், அது குறித்தோ கணவரை குறித்தோ எதுவும் பேசாமல் மௌனம் காத்து வந்தார் பிரியங்கா. 
 
அவ்வப்போது வெளிநாடுகளுக்கு தனியாக சுற்றுலா செல்வதால் அவர் நிச்சயம் விவாகரத்து ஆனவர் தான் என முத்திரை குத்தப்பட்டார். 
 
இந்நிலையில் தற்போது நாம் ஒருவரை எவ்வளவு காதலிக்கிறோம் என்பதை விட அவர்கள் நம்மை காதலிக்கிறார்களா? இல்லை ஒரு கட்டத்தில் நீ வேண்டாம் என ஒதுங்கி சென்றால் போகட்டும் விடுங்கள். அவர்களை சபிக்காதீர்கள்...  மகிழ்சியோடு சந்தோஷமாக இருங்க என்று சொல்லி சிரித்த முகத்தோடு அனுப்பிவையுங்கள். 
 
அது தான் நாம் அவர் மீது வைத்திருக்கும் காதலின் மரியாதையை வெளிப்படுத்தும் என கூறியுள்ளார். இவ்வளவு நல்ல மனசு உள்ள பிரியங்காவையே  விட்டுட்டு போயிருக்காரே அந்த மனுஷன் என ரசிகர்கள் வேதனையுடன் ஆறுதல் கூறி வருகிறார்கள். பிரியங்கா பேசிய அந்த வீடியோ இதோ.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyankadeshpande lovey ❤️ (@priyankadeshpande_lovey)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

50 ஆண்டுக்கு பின் ரீரிலீஸ் ஆகும் ஷோலே.. யாரும் பார்த்திடாத ஒரிஜினல் கிளைமாக்ஸ் இணைப்பு..!

தனுஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பது உண்மையா?!.. கொளுத்திப்போட்டது யாரு?!...

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கவர்ந்திழுக்கும் தமன்னா… வைரல் க்ளிக்ஸ்!

அழகுப் பதுமை தமன்னாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

தீபாவளி ரன்னர் ‘பைசன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments