அஜித்தை புகழ்ந்து சிம்பு பதிவிட்ட வீடியோ வைரல்

Webdunia
செவ்வாய், 2 மே 2023 (21:16 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் துணிவு. இப்படத்தை வினோத்குமார் இயக்கியிருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தை அடுத்து, விக்னேஷ் சிவன் அஜித்62 படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவரை நீக்கிய லைகா நிறுவனம், இப்படத்தை மகிழ்திருமேனி இயக்கவுள்ளதாக அறிவித்தது. இப்படத்தின் டைட்டிலை நேற்று அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டது. விடாமுயற்றி என்று பெயரிட்டப்பட்ட டைட்டில் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆனது.

தற்போது, இந்தியாவில் பைக் டூர் செய்து வரும் அஜித்குமார் பற்றிய செய்திகள், வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், நடிகர் சிம்பு இன்று தன் டுவிட்டர் பக்கத்தில்,  அஜித்குமார் சார்ஐ நோக்கி மக்கள் அன்பால் ஈர்க்கப்படுகின்றனர். அஜித்குமார் எளிமை, உன்னதமான மனிதன் என்று தெரிவித்து, ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.

அதில், நடிகர் அஜித்குமார் பைக்கில் நின்று கொண்டிருக்கும்போது, பெண் ஒருவர் அவரை அணுகி அவரது கையில் பாசத்துடன் முத்தமிட்டு, அவர் தோளில் சாய்ந்துள்ளார். இந்த வீடியொ வைரலாகி வருகிறது,.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments