Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மஞ்சிமாவை கரம்பிடிக்க பைக், கார் எல்லாத்தையும் விற்ற கௌதம் கார்த்திக்!

Advertiesment
மஞ்சிமாவை கரம்பிடிக்க பைக், கார் எல்லாத்தையும் விற்ற கௌதம் கார்த்திக்!
, செவ்வாய், 2 மே 2023 (18:27 IST)
தமிழ் சினிமாவில் இளம்  நடிகர் கவுதம் கார்த்திக். இவர் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பின்னர், இவன் தந்திரன், தேவராட்டம் , இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ஆனந்தம் விளையாடும் வீடு  உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 
 
இவர் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் நடித்த  நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் பேட்டி ஒன்றில், 
 
நான் யாரிடமும் பணம் வாங்கக் கூடாது என்று நினைப்பேன் என கூறிய கெளதம் கார்த்திக்,  எனது திருமணத்தைக் சொந்த செலவில் செய்ய முன்கூட்டியே சம்பாதித்து சேர்த்து வைத்து பின்னர் மஞ்சிமாவை திருமணம் செய்தேன்.
 
அப்படித்தான் , கொரோனா காலத்தில் படவாய்ப்புகள் இல்லாமல் பணமில்லாமல் இருந்த நான் தன்னிடம் இருந்த பைக், கார் என எல்லாவற்றையும் விற்றுவிட்டேன். அப்போது அவருடன் நிலையாக, துணையாக இருந்தவர் மஞ்சிமா தானாம். எனவே எந்தவொரு முடிவாக இருந்தாலும் அவரிடம் கலந்தாலோசித்துவிட்டு தான் எடுப்பேன் என கூறியிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயம் ரவி இயக்கத்தில் பிரபல நடிகர் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்!