Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரண்டு கன்னம் ஒட்டும் அளவிற்கு உறிஞ்சு தள்ளிய VJ மகேஸ்வரி - சர்ச்சை புகைப்படம்!

இரண்டு கன்னம் ஒட்டும் அளவிற்கு உறிஞ்சு தள்ளிய VJ மகேஸ்வரி - சர்ச்சை புகைப்படம்!
, செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (15:25 IST)
நடிகைகளுக்கு ஈடாக டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தொகுப்பாளிகள் பலரும் பெரும் பிரபலமடைந்து திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். அந்தவகையில் சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் மீடியா உலகில் அறிமுகமானவர் மகேஸ்வரி.

ஆரம்பமே மிகப்பெரிய இடத்தில் கொண்டு சென்று நிறுத்தியதால் தொடர்ந்து இசைஅருவி தொலைக்காட்சியில் தொகுப்பானியாக பணியாற்றினார். பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்பம், குழந்தை என சிறிய கேப்  விட்டிருந்த மகேஸ்வரி சீரியல்களில் நடிக்க துவங்கினார். இதையடுத்து குயில், மந்திர புன்னகை, சென்னை 28 -2 போன்ற படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்து பிரபலமானார்.

webdunia

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே சமூகவலைத்தளம் முழுக்க வித விதான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகள் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் " புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு" என்று தத்துவம் பேசி தம் அடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சைக்குள்ளாகியுள்ளார். இதற்கு நெட்டிசன்ஸ் சிலர், தத்துவம் சொல்லுறதை ஒழுங்கா சொல்லலாம்ல என்று விமர்சித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மிஸ்டர் கமல்ஹாசன்... இந்த வருஷம் பிக்பாஸ் நீங்க பண்ணவே முடியாது - மிரட்டும் மீரா!