Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜாக்கெட் போடு புடவை கட்டுமா... முதுகு தரிசனம் காட்டும் விஜே பாவனா!

ஜாக்கெட் போடு புடவை கட்டுமா... முதுகு தரிசனம் காட்டும் விஜே பாவனா!
, திங்கள், 9 ஜனவரி 2023 (14:35 IST)
விஜே பாவனா வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்!
 
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான ஆங்கர்களில் ஒருவர் விஜே பாவனா. இவர் பார்மலாக பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனவர். இதனுடைய பிரியங்கா வந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் கலகலப்பான பேச்சால் கவர்ந்தார். 
 
அதனால் எல்லா ஷோக்களும் பிரிங்காவை தேடி செல்ல பாவனா ஓரங்கட்டப்பட்டார். இதையடுத்து திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார் சில ஆண்டுகள் டிவி பக்கமே வரவில்லை. 
 
பின்னர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் வந்து என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து கிரிக்கெட் நிகழ்ச்சிகளுக்கு ஆங்கராக  இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது உள்ளாடையில் சேலை கட்டி முதுகு தரிசனம் தாராளமாக காட்டி விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துணிவு படத்துல 16 நாள் நடிச்சும் அஜித் கூட சீன இல்லை… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!