Publish Date: Mon, 09 Jan 2023 (13:10 IST)
Updated Date: Mon, 09 Jan 2023 (18:13 IST)
துணிவு படத்தின் டிக்கெட் விலையில் கொள்ளையடிக்கும் திரையரங்கம்!
தமிழ் சினிமாவின் ஆளுமை படைத்த நடிகர் அஜித் தற்போது துணிவு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம் வருகிற ஜனவரி 11ம் தேதி வெளியாகவுள்ளது. எச் வினோத் இயக்கியுள்ள இப்படத்திற்காக தல ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
சென்னையில் பல்வேறு திரையரங்குகளில் நள்ளிரவு ஒரு மணி காட்சி திரையிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிக்கெட் முன் பதிவு துவங்கியுள்ளது. முதல் காட்சியின் டிக்கெட் விலை ரூ. 1000 முதல், 2000 வர விற்கப்படுவதாக ரசிகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
Papiksha Joseph
Publish Date: Mon, 09 Jan 2023 (13:10 IST)
Updated Date: Mon, 09 Jan 2023 (18:13 IST)