Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கண்ணுல போதை ஏத்துற... கருப்பு சேலையில் கவர்ந்திழுக்கும் அஞ்சனா!

கண்ணுல போதை ஏத்துற... கருப்பு சேலையில் கவர்ந்திழுக்கும் அஞ்சனா!
, செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (13:11 IST)
பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனா தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். 
 
தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் 'கயல்' படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.
 
மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கி கலர்ஸ் தொலைக்காட்சியில் ஆங்கராக இருந்து வருகிறார். 
webdunia
இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.  தற்போது கருப்பு நிற சேலையில் செம கிளாராக போஸ் கொடுத்து இணையவாசிகளை கிறங்க வைத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இணையத்தில் வைரலாகும் காஜல் அகர்வாலின் கர்ப்பகால போட்டோ ஷூட்!