Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஸ்வாசம் படத்துக்கு 40 நாட்களை கடந்தும் கனடாவில் இப்படி ஒரு வரவேற்பா?

விஸ்வாசம் படத்துக்கு 40 நாட்களை கடந்தும் கனடாவில் இப்படி ஒரு வரவேற்பா?
, திங்கள், 18 பிப்ரவரி 2019 (18:27 IST)
விஸ்வாசம் படத்துக்கு 40 நாட்களை கடந்தும் கனடாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


 
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் கடந்த ஜனவரி10ம் தேதி வெளியானது விஸ்வாசம். குடும்ப செண்டிமெண்ட் காரணமாக அலை அலையாய் விஸ்வாசம் படத்துக்கு மக்கள் வந்தனர்.  இதனால் விஸ்வாசம் வசூல் தாருமாறாக இருந்தது.  கனடாவின் டொராண்டோ நகரில்  விஸ்வாசம் படம் 40 நாட்களை கடந்தும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த தகவலை அங்குள்ள ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார். 

webdunia

 
அதில் , " படம் தமிழகத்தில் 3 நாள் ஓடினால் வெற்றிப்படம் என்கிற காலமிது. டொராண்டோ போன்றொரு புலம்பெயர் ஊரில், பல படங்கள் முதல்நாளே ரொம்பாது.
 
விஸ்வாசம் வந்து 40வது நாளாச்சா? இன்று காலியாக இருக்குமென போனால், ஓரசீட் தான் கிடைத்தது. தியேட்டர் அல்மோஸ்ட் ஃபுல்."  என பதிவிட்டு உள்ளார்.
 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடப்பாவிங்களா! கடைசில டிவி சீரியலில் கூட லிப்லாக் சீன் வச்சுடீங்களேடா!