Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷ்ணு விஷாலின் இரண்டாம் திருமணம் உறுதியானது - மணப்பெண் இவர் தான்!

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2020 (11:20 IST)
விஷ்ணு விஷால் இரண்டாம் மறுமணம் செய்துள்ளவிருப்பதை சம்மந்தப்பட்ட பெண்ணே உறுதி செய்துள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்த நிலையில் அவர் நடிகை அமலாபாலை காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் வதந்திகள் பரவியது. ஆனால் இதனை விஷ்ணு விஷால் கடுமையாக மறுத்தார். அதையடுத்து பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருவரும் காதலித்து வருவதை சொல்லாமல் சொல்லி வந்தனர்.


இந்நிலையில் தற்போது ஜுவாலா, தனக்கும் விஷ்ணு விஷாலுக்கும் இடையேயான உறவு குறித்து பேசியுள்ளார். அதவது, " ஆம் பத்திரிகைக்கு இருவரும் கடந்த சில நாட்களாகவே டேட்டிங் செய்து வருவது உண்மை தான். முன்பு சொன்னதை போலவே இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை.  நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம். திருமண ஏற்பாடுகள் நடந்த உடனே தேதியை அறிவிப்போம் என கூறியுள்ளார். இதன் மூலம் அவர்,  விஷ்ணு விஷால் கூடிய விரைவில் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளவிருப்பதை உறுதி செய்துவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை ரம்யா குறித்து இன்ஸ்டாவில் ஆபாச கருத்து: 48 பேர் மீது வழக்கு.. 3 பேர் கைது..!

தெலுங்குக்கு ராஜமௌலி… தமிழுக்கு லோகேஷ்…. ரஜினிகாந்த் பாராட்டு!

பார்ட் 2 படங்கள் நடிப்பதில் பயம்… ஆனா அந்த படம் மட்டும் நடிக்க ஆசை- சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!

பிராம்குமார் & விக்ரம் கூட்டணியில் உருவாகும் படத்தில் கதாநாயகி ஆகும் ருக்மிணி வசந்த்!

இனி சனிக்கிழமை எதிர்நீச்சல் 2 ஒளிபரப்பாகாது.. சன் டிவி அறிவிப்பால் ரசிகர்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்