Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷ்ணுவிஷாலின் ‘எப்.ஐ.ஆர்’ டிரைலர் ரிலீஸ்!

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (18:05 IST)
பிரபல நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ‘எப்.ஐ.ஆர்’ திரைப்படம் பிப்ரவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 
 
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 
 
அப்பாவி ஒருவர் தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்டால் அவரது வாழ்க்கை எந்த அளவிற்கு நிலைகுலையும் என்பதுதான் இந்த படத்தின் கதை என ட்ரெய்லரில் இருந்து தெரியவருகிறது
 
விஷ்ணுவிஷால், மஞ்சிமா மோகன், கவுதம் மேனன் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை மனு ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார். அஸ்வத் இசையமைத்துள்ள இந்த படத்தை விஷ்ணு விஷால் தனது சொந்த பேனரில் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிடிஎஃப் வாசனோடு கிஷோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் “IPL” முதல் லுக் போஸ்டர்!

விக்ரம்மின் தங்கலானோடு மோதும் கார்த்தியின் மெய்யழகன்!

மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜயகாந்த் இருக்கிறார்…இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்- விஜய் மில்டன் தகவல்!

குட் பேட் அக்லி போஸ்டரில் இடம்பெற்ற ‘God bless u Mame’ வாசகம் எதற்காக தெரியுமா?

ஆர்யா நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் படத்தின் முக்கிய அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments