Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷ்ணு விஷால் மேற்கொள்ளும் வித்தியாசமான சிகிச்சை… கவனம் ஈர்த்த புகைப்படங்கள்!

Webdunia
சனி, 12 ஜூன் 2021 (15:34 IST)
நடிகர் விஷ்ணு விஷால் கப்பிங் தெரபி எனும் வித்தியாசமான சிகிச்சை முறையை மேற்கொண்டுள்ளார்.

வெண்ணிலா கபடிகுழு மூலமாக சினிமாவுக்கு அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அதற்கு முன்னதாக அவர் கிரிக்கெட் வீரராக இருந்தார். ஆனால் உடலில் ஏற்பட்ட காயத்தால் அவரால் அந்த கேரியரைத் தொடங்க முடியவில்லை. அதையடுத்து தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க வெற்றிப் படங்களைக் கொடுத்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ளார். சமீபத்தில் நடிகர் சூரியுடனான சர்ச்சைகளால் அதிகமாக கவனிக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பண்டைய கால தெரபியான கப்பிங் தெரபி செய்துகொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் ரத்த ஓட்டம், மன அமைதி உள்ளிட்ட ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வைரலாகும் ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

ஆண்ட்ரியா லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்!

என்னுடன் பணியாற்றிய பின்னர் அஜித்தின் ஸ்டைல் மாறியுள்ளதா?.. ஸ்டண்ட் மாஸ்டர் பெருமிதம்!

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் VJS நடிக்கும் படத்தில் இணையும் முன்னணி பாலிவுட் நடிகை!

நான் ராஜமௌலி படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லி சர்ச்சையில் சிக்கிய சிரஞ்சீவி!

அடுத்த கட்டுரையில்
Show comments