Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 8 April 2025
webdunia

வசூல் பணத்தை விவசாயிகளுக்கு வழங்கும் துப்பறிவாளன்!!

Advertiesment
துப்பறிவாளன்
, வியாழன், 14 செப்டம்பர் 2017 (17:13 IST)
விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய 'துப்பறிவாளன்' படம் இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.  


 
 
இந்நிலையில், தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற போது  ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் வசூலில் விவசாயிகள் குடும்பங்களுக்கு கொடுக்கப்படும் என விஷால் அறிவித்து இருந்தார்.
 
அதன்படி விஷால் தயாரித்து, நடித்து வெளியாகும் துப்பறிவாளன் படத்தின் திரையரங்கு வருமானத்தில் இருந்து ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூட்டத்தை பார்த்து அதிர்ச்சியில் மயங்கிய ஷாலினி பாண்டே