Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஷாலின்’ எனிமி’ பட புதிய அப்டேட்... ரசிகர்கள் குஷி

விஷாலின்’ எனிமி’ பட புதிய அப்டேட்... ரசிகர்கள் குஷி
, வியாழன், 2 செப்டம்பர் 2021 (20:39 IST)
நடிகர் விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகிவரும் எனிமி படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.  

விஷால் நடிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ’எனிமி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

நெருங்கிய நண்பர்களான விஷால் மற்றும் ஆர்யா இருவரும் எதிரெதிர் துருவங்களாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு எதிர்பார்ப்பு  கூடியுள்ளது.

இந்நிலையில், தமன் இசையில் உருவாகியுள்ள  எனிமி படத்தின் 2 வது சிங்கில் Tum Tum என்ற பாடல் நாளை மாலை 6 மணிக்கு ரீலிஸாக உள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனால் விஷால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்தேவரகொண்டா புதிய சாதனை